ChristChapel

GideonsSunday

Gideons Sunday

YOU ARE INVITED

On the 12th of May (Second Sunday), as THE GIDEONS will be with us in all the three worship services to minister and to receive A Special Retiring Offering  at the end of each service. Please come prepared to give so that The Bible can be placed in prominent places by the Gideons. You can either give by cash or by cheque.

Cheques are to be made payable to “THE GIDEONS INTERNATIONAL IN INDIA”


உங்களுக்கு ஓர் அழைப்பு

மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறன்று (12.05.2019) கிதியோன் குழுவினர் நம்மோடு மூன்று ஆராதனைகளிலும் கலந்து கொண்டு, ஒவ்வொரு சபை ஆராதனையின் முடிவிலும் தங்கள் ஊழியத்திற்கென்று “ஒரு விசேஷித்தக் காணிக்கையைப் (A Special Retiring Offering) பெறுவார்கள். கிதியோன் குழுவினர் பரிசுத்த வேதாகமத்தை முக்கியமான இடங்களில் வைப்பதற்கு உதவியாக, நீங்கள் அவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பதற்க்கு ஆயத்தமாக வாருங்கள்.

நீங்கள் “பணமாகவோ” அல்லது” காசோலையாகவோ” கொடுக்கலாம்.

காசோலைகளை “THE GIDEONS INTERNATIONAL IN INDIA” என்ற பெயரிலே நீங்கள் கொடுக்கலாம்.


 

Hourly Schedule

8:00 AM - 10:00 AM
Gideons Sunday Morning Service
English
10:30 AM - 12:00 PM
Gideons Sunday Morning Service
Tamil
06:30 PM - 8:00 PM
Gideons Sunday Evening Service
English/Tamil

Date

May 12 2019

Time

IST (Indian Standard Time)
All of the day

Cost

Free
Christ Chapel Chennai

Location

Christ Chapel Chennai
Old no: 104, New No:23, Ist Floor, Nelson Manickam Road (opp.Indian Oil Petrol Station) Chennai, India
Category
Christ Chapel Chennai

Organizer

Christ Chapel Chennai
Phone
+91 9841766552
Email
christchapelchennai@gmail.com
Website
https://christchapel.in
QR Code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *